"1947 ஆகஸ்ட் 14, 15. முறையே பாகிஸ்தானுக்கும்\n இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின்\n சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப்\n போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின்\n சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம்\n சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது.<\/p>\n
எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை\n ஏற்பட்டதா? இது அரசியல் தீர்வா அல்லது மக்களையும் மதத்தையும்\n பகடைக்காய்களாக வைத்து நடத்தப்பட்ட விளையாட்டா? இந்தப் பிரிவினையை\n காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டார்கள்?\n ஜின்னாவின் நோக்கம் என்ன?<\/p>
இந்தியப் பிரிவிளையின் முழுமையான\n வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரத்தோடு விளக்குகிறது. பிரிவினையின்\n தொடக்கம், அதில் தலைவர்களின் பங்கு, அவர்களுக்கிடையே நடந்த கருத்து\n மோதல்கள், அன்றைய அரசியல் மற்றும் மக்களின் நிலை, பிரிவினைக்கு\n முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் இந்தப்\n புத்தகத்தின் ஆசிரியர் மனதைத் தொடும் வகையில் பதிவு செய்துள்ளார்.<\/p>\n
இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள்\n இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்லும்."<\/p>
<\/p> <\/div>","has_variant_price":false,"has_variants":false,"is_out_of_stock":false,"label_price":340,"selling_price":340,"starts_with":340,"ends_with":340,"on_sale":true,"is_returnable":true,"is_stock_managed":false,"documents":[{"document_id":"225301000083213692","name":"9788119550814.jpg","is_featured":false,"attachment_order":0,"alter_text":""}],"images":[{"id":"225301000083213692","url":"/product-images/9788119550814.jpg/225301000083213692","title":"","alternate_text":"","order":1,"is_featured":false,"is_placeholder_image":false}],"attributes":[],"seo":{"description":" "1947 ஆகஸ்ட் 14, 15. முறையே பாகிஸ்தானுக்கும்\n இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின்\n சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப்\n போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின்\n சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம்\n ","keyword":"","title":"Pirivinaiyin Perunthuyaram - India Pirivinai | பிரிவினையின் பெருந்துயரம் - இந்தியப் பிரிவினை"},"specification_group":[{"name":"Default Specification","attributes":[{"id":"225301000083177112","name":"Brand","value":"Swasam Publications"},{"id":"225301000083177114","name":"Colour Name","value":"albescentwhite"}]}],"variants":[{"variant_id":"225301000029777798","options":[],"stock_available":47,"double_stock_available":47,"is_out_of_stock":false,"is_returnable":false,"selling_price":340,"label_price":340,"sku":"9788119550814","isbn":"9788119550814","mpn":"","upc":"","ean":"","price_brackets":[],"images":[{"id":"225301000083213692","url":"/product-images/9788119550814.jpg/225301000083213692","title":"","alternate_text":"","order":1,"is_featured":false,"is_placeholder_image":false}],"custom_fields":[{"customfield_id":"225301000083484001","field_type":"string","label":"Author","value":"Ilanthai S. Ramasami | இலந்தை சு.இராமசாமி","values":[],"display_value":"Ilanthai S. Ramasami | இலந்தை சு.இராமசாமி","options":[],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false},{"customfield_id":"225301000083484009","field_type":"string","label":"Publisher","value":"Swasam Publications Private Limited","values":[],"display_value":"Swasam Publications Private Limited","options":[],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false},{"customfield_id":"225301000083496009","field_type":"number","label":"Number of Pages","value":"312","values":[],"display_value":"312","options":[],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false},{"customfield_id":"225301000083496015","field_type":"dropdown","label":"Edition","value":"1st Edition","values":[],"display_value":"1st Edition","options":["1st Edition","2nd Edition"," 3rd Edition","4th Edition","5th Edition","6th Edition","7th Edition","8th Edition","9th Edition","10th Edition","11th Edition","12th Edition","13th Edition","14th Edition","15th Edition","16th Edition","17th Edition","18th Edition","19th Edition","20th Edition","20 + Edition","30 + Edition","40 + Edition","50 + Edition","60 + Edition"],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false},{"customfield_id":"225301000083496103","field_type":"dropdown","label":"Genre","value":"வரலாறு | History","values":[],"display_value":"வரலாறு | History","options":["Novels | நாவல்கள் ","Short Stories | சிறுகதைகள் "," Poetry | கவிதைகள்","Drama | நாடகங்கள்","Fiction | புனைகதைகள் ","Non - Fiction | ","Spirituality | ஆன்மீகம் ","வரலாறு | History","சயின்ஸ் | Science","Science Fiction | சயின்ஸ் புனைகதைகள்","Mystery Novels | துப்பறியும் நாவல்கள் ","Autobiography | சுயசரிதைகள் ","Essay | கட்டுரை ","Translated Novel | மொழிபெயர்க்கப்பட்ட நாவல்","Childrens Novel | சிறார் நாவல்","Self Improvement | சுய முன்னேற்றம்","Education | கல்வி","Medicine | மருத்துவம்","General Knowledge | பொதுஅறிவு","Crime | குற்றம்","Finance | நிதி","Technology | தொழில்நுட்பம் ","Religion | மதம்","Classic ","Culture | கலாச்சாரம்","Articles","Educaton | கல்வி","Management ","Business","Food | உணவு","Life History | வாழ்க்கை வரலாறு","Philosophy | மெய்யியல்","Self-Development | சுயமுன்னேற்றம்","Gandhi | காந்தி","Primary Story Books","Secondary Story Books","Higher Secondary Story Books","GK","Science","Text Reference","Hindi Books"],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false},{"customfield_id":"225301000083496585","field_type":"string","label":"Translator","value":"","values":[],"display_value":"","options":[],"edit_on_store":false,"index":0,"is_mandatory":false,"is_enabled":true,"show_in_storefront":true,"show_in_pdf":false}],"is_available_for_purchase":true,"is_deliverable":true}],"tags":[{"id":"225301000086326002","name":"Swasam","url":"/search-products?q=Swasam&pf=46350000001878049_Swasam_Swasam"}],"bread_crumbs":[{"name":"Books","url":"/categories/books/225301000083177001","is_selected":false},{"name":"Pirivinaiyin Perunthuyaram - India Pirivinai | பிரிவினையின் பெருந்துயரம் - இந்தியப் பிரிவினை","url":"/products/a0956a5f5a/225301000029777798","is_selected":false}],"review_id":"46350000000024041","is_social_share_enabled":true,"social_share_options":{"align":"top","style":"01","show_count":"true"},"is_product_custom_fields_enabled":true,"is_product_review_enabled":false,"is_product_price_brackets_available":false,"is_input_custom_field_available":false,"unit":"pcs","is_available_for_purchase":true,"is_deliverable":true,"embed_js_url":"https://ecommerce-stratus.zohostratus.in/IDC/js/zstore-embed.js","embed_css_url":"https://ecommerce-stratus.zohostratus.in/IDC/css/zstore-embed.css"};window.zs_resource_url='/products/a0956a5f5a/225301000029777798';window.zs_site_resource_id = "46350000000002011";
* அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம்
Pirivinaiyin Perunthuyaram - India Pirivinai | பிரிவினையின் பெருந்துயரம் - இந்தியப் பிரிவினை
"1947 ஆகஸ்ட் 14, 15. முறையே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின் சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின் சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது.
எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா? இது அரசியல் தீர்வா அல்லது மக்களையும் மதத்தையும் பகடைக்காய்களாக வைத்து நடத்தப்பட்ட விளையாட்டா? இந்தப் பிரிவினையை காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டார்கள்? ஜின்னாவின் நோக்கம் என்ன?
இந்தியப் பிரிவிளையின் முழுமையான வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரத்தோடு விளக்குகிறது. பிரிவினையின் தொடக்கம், அதில் தலைவர்களின் பங்கு, அவர்களுக்கிடையே நடந்த கருத்து மோதல்கள், அன்றைய அரசியல் மற்றும் மக்களின் நிலை, பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மனதைத் தொடும் வகையில் பதிவு செய்துள்ளார்.
இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்லும்."
₹340.00
SKU : 9788119550814
Customize
Ilanthai S. Ramasami | இலந்தை சு.இராமசாமி
Swasam Publications Private Limited
312
1st Edition
வரலாறு | History
Share :
Product Details
"1947 ஆகஸ்ட் 14, 15. முறையே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின் சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின் சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது.
எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா? இது அரசியல் தீர்வா அல்லது மக்களையும் மதத்தையும் பகடைக்காய்களாக வைத்து நடத்தப்பட்ட விளையாட்டா? இந்தப் பிரிவினையை காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டார்கள்? ஜின்னாவின் நோக்கம் என்ன?
இந்தியப் பிரிவிளையின் முழுமையான வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரத்தோடு விளக்குகிறது. பிரிவினையின் தொடக்கம், அதில் தலைவர்களின் பங்கு, அவர்களுக்கிடையே நடந்த கருத்து மோதல்கள், அன்றைய அரசியல் மற்றும் மக்களின் நிலை, பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மனதைத் தொடும் வகையில் பதிவு செய்துள்ளார்.
இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்லும்."
"14th and 15th August 1947. Independence days of Pakistan and India respectively. India's independence was achieved through the sacrifices of many who fought against the British rule for hundreds of years. But Pakistan's independence was built on the sacrifice of millions of our own people in the name of partition of India.
Why this separation? Has this benefited the people? Is it a political solution or a dice game of people and religion? How did Gandhiji and other leaders deal with this division? What was Jinnah's mission?
This book explains the complete history of partition of India with evidence. The author of this book has touchingly recorded the beginning of partition, the role of the leaders in it, the conflicts between them, the politics and condition of the people, the events before and after the partition.
This book takes you inside the indelible bloodstained pages of Indian history."
Specifications
Default Specification
Brand
:
Swasam Publications
Colour Name
:
albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.