
"கொடைக்கானல் - நமக்குத் தெரிந்தவரை ஒரு குளிர்ப் பிரதேசம். அதற்கு மேல் நாம் அதைப் பற்றி யோசித்திருக்க வாய்ப்பில்லை. என்றாவது கொடைக்கானலின் வரலாற்றைப் பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? கொடைக்கானல் என்னும் இந்த மலைக் கிராமத்தைக் கண்டறிந்தது யார்? இன்று தமிழகத்தின் சொர்க்கமாகத் திகழும் கொடைக்கானலின் உருவாக்கத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யாவர்? பழனி மலைகளின் சிகரத்திற்கு மேலே இப்படி ஒரு நகரத்தை யார் அமைத்தார்கள்? எப்படி அமைத்தார்கள்? எப்படி அங்கே சென்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களோடு கொடைக்கானலின் நூறாண்டு வரலாற்றை நாம் இந்தப் புத்தகத்தில் அறியலாம். 1845 தொடங்கி 1945 வரை கொடைக்கானல் சந்தித்த மாற்றங்கள், அதன் முன்னேற்றங்கள், அதன் உருவாக்கத்திற்குப் பங்களித்தவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் என நாம் அறியாத பல புதிய, அரிய தகவல்களுடன், கொடைக்கானலின் விரிவான வரலாற்றை அதன் பசுமையோடும் குளிர்ச்சியோடும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. மொழிபெயர்ப்பாளர் வானதியின் எளிமையான தமிழ் நம்மைக் கட்டிப் போடுகிறது. வரலாற்றை என் பதிவு செய்யவேண்டும் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக விளங்குகிறது." "Kodaikanal - As far as we know is a cold region. We may not have thought about it any further than that. Have we ever wondered about the history of Kodaikanal? Found this hill village called Kodaikanal who Who are the people behind the creation of Kodaikanal, which is the paradise of Tamil Nadu today? Who built such a city above the peak of Palani Hills? How did they set it up? How did they get there?With the answers to these questions, we can learn the century-long history of Kodaikanal in this book. The changes Kodaikanal experienced from 1845 to 1945, its developments, the people who contributed to its creation and the obstacles faced by them, along with many new and rare information that we did not know.This book records the detailed history of Kodaikanal with its greenery and coolness. Translator Vanathi's simple Tamil binds us. This book is an example of how history should be recorded."
₹160.00
SKU : 9788119550906
Customize
Charlotte Chandler Wyckoff | சார்லோட் சாண்ட்லர் வைகாஃப்
Swasam Publications Private Limited
128
1st Edition
வரலாறு | History
Vanathi | வானதி