
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தனை அழகான எழுத்து நடை இவருக்குக் கை வந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதும், மீண்டும் அதைத் தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்துவதுமாக, எடுத்து க்கொண்ட விஷயத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லாமல் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. எப்போதும் நாம் அதிசயமாகப் பார்க்கும் விஷயங்களை எடுத்து க்கொண்டு, அதன் புராணக் காலத் தொடர்புகளைச் சொல்லி, அதன் எதிர்கால விரிவான சாத்தியங்களையும் சொல்வதோடு, அதற்கான அறிவியல் பின்புலத்தையும் விளக்கி இருப்பது சிறப்பு. * மலையைச் சுமக்க முடியுமா? * யார் கண்ணுக்கும் படாமல் மறைந்து போக முடியுமா? * வயதாகாமல் வாழ முடியுமா? நீரில் நடக்க முடியுமா? * உயிரிழந்தவர்களைப் பிழைக்க வைக்க முடியுமா? இது போன்ற இன்னும் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாக விளக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். "This is Madhu Sreedharan's first book. It is not uncommon to write very complex essays related to science and philosophy in a simple and interesting way that everyone can understand. Although it is the first book, Madhu Sreedharan has made this possible, he has come up with such a beautiful writing style as he has been writing continuously on Facebook. Jumping from one thing to another, bringing it back to where it started and stopping, the book is written without straying even a bit from the subject matter.It is always special to take things that we see as amazing, to tell its mythological connections, to tell its future possibilities and to explain its scientific background.* Can you carry a mountain? * Who can disappear without being noticed? *Can you live without aging? * Can you walk on water? * Can the dead survive? Madhu Sreedharan explains many more interesting things like this."
₹220.00
SKU : 9789395272025
Customize
Madhu Sridharan | மது ஸ்ரீதரன்
Swasam Publications Private Limited
182
1st Edition
சயின்ஸ் | Science