* அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம் * அனைத்து சுவாசம் பதிப்பகப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி * ரூபாய் 500 க்கு மேல் தபால் செலவு இலவசம்

Srimad Bhagavata Puraanam | ஸ்ரீமத் பாகவத புராணம்

படித்தாலும் கேட்டாலும் புண்ணியம் அளிக்கும் காவியங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவத புராணம். மஹாவிஷ்ணுவின் அவதார நோக்கங்களையும், லீலா வினோதங்களையும், தம் பக்தர்களைக் காப்பதற்காகப் பகவான் செய்த அற்புதங்களையும் விவரிப்பதே ஸ்ரீமத் பாகவதம். மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து. ஆனால் பாகவதத்தில் இருபத்திரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறப்படுகிறது. இது போன்ற நுணுக்கமான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தின் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. கஜேந்திர மோட்சம், ப்ரஹ்லாத சரித்திரம், குசேலரின் கதை எனப் பகவானின் பக்தர்களின் கதையையும் இதில் நாம் அறியலாம். பகவானைப் பற்றிய ஞானமே பாகவதம். பகவானோடு நமக்கு இணைபிரியாத இணைப்பை ஏற்படுத்தி மோட்சத்திற்கான பாதையைக் காட்டுகிறது ஸ்ரீமத் பாகவதம். தெளிந்த மனதுடன் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். நம் பாவங்கள் விலகும். நாம் நினைத்த காரியம் கைகூடும். வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் படிக்கும் வகையில், வசீகரிக்கும் மொழியில், எளிமையான நடையில் ராஜி ரகுநாதன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். "Srimad Bhagavata Purana is one of the epics that give blessings whether read or listen. Srimad Bhagavatam describes Mahavishnu's incarnated motives, Leela vinodhams and miracles performed by the Lord to save his devotees. Lord Vishnu has ten incarnations. But the Bhagavata speaks of twenty-two incarnations. Such fine details are covered in this book.The special feature of this book is that it is written in Tamil directly from the Sanskrit source of Srimad Bhagavatam. Gajendra Moksam, Prahlada Saritram, Kuseler's story and the story of Bhagavan's devotees can also be known in it.Bhagavatam is the knowledge of God. The Srimad Bhagavatam shows us the path to Moksha by establishing an inseparable connection with God. By reading Srimad Bhagavatam with a clear mind, incurable diseases can be cured. Our sins will be removed. Whatever we think will come true. Raji Raghunathan has written this book in a captivating language and in a simple style that can be read by people of all ages."
₹340.00

SKU : 9788119550944

Customize
Raji Raghunathan | ராஜி ரகுநாதன்
Swasam Publications Private Limited
304
1st Edition
Spirituality | ஆன்மீகம்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
அனைத்து சுவாசம் பதிப்பக நூல்களுக்கும் 20% தள்ளுபடி. Swasam