0

Indiavai Athira Vaitha Nithi Mosadigal | இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்

"இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள், இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்." "India is a country full of poor people on one side and financial scams worth billions on the other side. How is this possible? It is only through a deep understanding of how financial frauds have happened that we can protect the country from a repeat of such a fraud. This is what makes this book so important. In this book, Na has accurately written the important financial frauds that shook the whole of India and how they were carried out. Gopalakrishnan,"
₹160.00
Customize
N.Gopalakrishnan | N.கோபாலகிருஷ்ணன்
Swasam Publications Private Limited
137
1st Edition
Finance | நிதி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.