0

Genghis Khan | செங்கிஸ்கான்

"மங்கோலியாவின் சிறிய நாடோடிக் குழு ஒன்றில் பிறந்து உலகின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்ந்த சர்வாதிகாரி, செங்கிஸ்கான், இந்தப் பெருமை அவருக்குச் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. அவரது வெற்றிக்குப் பின் பெரும் போராட்டங்களும் அவமானங்களும் துரோகங்களும் உள்ளன. வெற்றியாளராகக் கருதப்படும் அதே சமயம் செங்கிஸ்கான் ஒரு கொடுங்கோலராகவும் அறியப்படுகிறார். எது அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது? ஏன் அவர் கொடுங்கோலராக மாறினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம். இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும். வாழ்க்கையை வரலாற்று ரீதியாகவும் செங்கிஸ்கானின் வாழ்க்கையை உளவியல் பார்வையோடும் ஆராய்ச்சி செய்கிறது இந்தப் புத்தகம். அவரது நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் பலம் - பலவீனம் ஆகியவற்றை ஒருங்கே அலசுகிறது. எளிய தமிழில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். ப.சரவணன்," "Born in a small nomadic group in Mongolia, Genghis Khan was the supreme dictator who ruled a large part of the world. This honor did not come to him normally. His victory is followed by great struggles, humiliations and betrayals. While considered a conqueror, Genghis Khan is also known as a tyrant. What drove him to success? Why did he become a tyrant? All these questions will be answered in this book. This book explores Genghis Khan's life both historically and psychologically, analyzing his positives and negatives, his strengths and weaknesses. He has written this book in simple Tamil. Basaravanan,"
₹140.00
Customize
P.Saravanan | ப.சரவணன்
Swasam Publications Private Limited
112
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.