
"இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளின் காலம் லங்கிச் சேமிட்ட பங்குள்ள முதலீடு. தங்கம் போன்ற பலதரப்பட்ட சேமிப்புகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வகையில் ஒரு புதிய வழிதான் 'கிரிப்டோ கரன்சி', கிரிப்டோ கரன்சியைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைத் தருகிறது. இந்த நூல், * கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? * இதில் சேமிப்போ முதலீடோ செய்வது எப்படி? இதில் உள்ள லாப நஷ்டம் என்ன? • பிட்காயின் என்றால் என்ன? நாம் இதில் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம்? • கிரிப்டோ கரன்சியில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? இப்படி அனைத்தையும் தெளிவாகவும் விளக்கப் படத்துடனும் கூறுகிறது இந்தப் புத்தகம், நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நா.கோபால கிருஷ்ணன், கிரிப்டோ கரன்சி குறித்த முழுமையான தகவல்களை உங்கள் முன் வைக்கிறார். இந்தப் புத்தகம், சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கான உங்கள் அறிவை மேம்படுத்தும்." "This is the period of savings and investments. We have heard about various savings and investment schemes like bank savings, equity investment, gold etc. A new way in that direction is 'Crypto Currency', This book provides a complete introduction to Cryptocurrency. * What is Crypto Currency? • How to save or invest in it? • What is the profit and loss involved? What is Bitcoin? How can we be deceived in this? • How to be cautious with crypto currency? This book tells all this in a clear and descriptive manner. N. Gopala Krishnan, who has many years of experience in the financial sector, brings you complete information about crypto currency. This book will enhance your knowledge of savings and investments."
₹120.00
Customize
N.Gopalakrishnan | N.கோபாலகிருஷ்ணன்
Swasam Publications Private Limited
78
1st Edition
Finance | நிதி