0

Ellaame Arasiyal | எல்லாமே அரசியல்

"அரசியல் விமர்சனத்தின் மிக முக்கியமான அங்கம் அங்கதம். துள்ளார். இதழில் 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் சத்யாவின் கட்டுரைகளின் அடிநாதம், மிகக் கூர்மையனை விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைப்பது. அதே சமயம் தான் சொல் வரும் கருத்தில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளாமல் இருப்பது. இந்த இரண்டும் இணையும்போது சத்யாவின் கட்டுரைகள் நகைச்சுவைத் தன்மையையும் சீரியஸ்தன்மையையும் ஒரே சமயத்தில் பெற்றுவிடுகின்றடை அரசியல் நையாண்டிக் கட்டுரைகள் மட்டுமின்றி இந்தொகுப்பில் மிக முக்கியமான கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 2019 முதல் 2021 வரையிலான கட்டுரைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சூழயின் காலக்கண்ணாடியாய் விளங்கும் இக்கட்டுரைகள், எக்காலத்திலும் செல்லுபடி ஆகக் கூடியவையாக இருக்கின்றன என்பதை நூலாசிரியனின் எழுத்துத் திறம் என்றும் சொல்லலாம், நம் அரசியலின் தலைவிதி என்றும் சொல்லலாம்" "Angadam is the most important part of political criticism. slay Contributing to the journal for 45 years, Satya's articles have been characterized by sharp criticism through the medium.At the same time Not making any compromises in the opinion of the word. Satya's essays are humorous and serious at the same time when these two combine Received Apart from political satirical articles, this collection also contains very important articles.Articles from 2019 to 2021 in this collection are compiled. As a mirror of that environment It can be said that these articles are valid in all times, it is the writing skill of the novelist and it is the fate of our politics."
₹320.00
Customize
Thuglak Sathya | துக்ளக் சத்யா
Swasam Publications Private Limited
287
1st Edition
Essay | கட்டுரை
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.