0

Boomiyum Vaanamum : Suvarasyamaana Varalaatru Kutti Kathaigal | பூமியும் வானமும் : சுவாரசியமான வரலாற்றுக் குட்டிக் கதைகள்

வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன். • மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு மிஸ் இந்தியா பற்றித் தெரியுமா? • இஸ்ரேல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஸ்ரேலின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு கொண்ட மாட்டுப் பண்ணை எங்கு உள்ளது என்று தெரியுமா? • ஹிலரி க்ளிண்டனின் தேர்தல் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தோல்விக்குப் பின்னுள்ள ஹ்யூமா எனும் பெண்ணைத் தெரியுமா? • விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கும் நீனா குப்தாவுக்கும் பிறந்த மசாபா குப்தாவைத் தெரியுமா? • நோபல் விருது கேள்விப்பட்டிருப்பீர்கள். நோபல் வியாதி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வரலாறு, புவியியல், சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல வரலாற்றுத் தளங்களில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம். ‘பேலியோ டயட்’, ‘ஆல்ஃபா அம்மா ஒமேகா அப்பா’ போன்ற மிகப் பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரிடமிருந்து மற்றுமொரு சுவையான நூல். "The book will be shipped from August 1. Nothing compares to the strangest events in history. Neander Selvan has interestingly written such historical events.• You have heard of Miss India. Do you know of a Miss India who became a sex worker? • You've heard of Israel. Do you know where there is a cow farm the size of Israel? • You've heard about Hillary Clinton's election loss. Do you know Huma, the woman behind that failure?You've probably heard of Vivian Richards. Do you know Masaba Gupta born to him and Neena Gupta? • You may have heard of the Nobel Prize. Have you heard of Nobel disease? This book captures interesting events that happened in many historical fields like history, geography, cinema, politics, sports. Another delicious book from the author of the most popular book 'The Paleo Diet', 'Alpha Mother Omega Father'."
₹280.00
Customize
Neander Selvan | நியாண்டர் செல்வன்
Swasam Publications Private Limited
240
1st Edition
Short Stories | சிறுகதைகள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.