0

Tamilar Panpaadu - Kutharkkamana Kelvigalum Thelivaana Pathilgalum | தமிழர் பண்பாடு - குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும்

"தமிழர்பண்பாடு என்பதை யாரோ சிலர் வரையறுத்துவிட முடியாது. ஏனென்றால், நம் முன்னோர்களின் வாழ்க்கைத் தொகுப்பு அது. எப்படிப் பொய்யான ஒன்றை நம் பண்பாடு என்று புகுத்திவிட முடியாதோ, அதற்கு இணையாக நிஜமான நம் மரபை இல்லை என்றும் மறைத்துவிட முடியாது. நீண்ட காலமாக நிலவி வரும் நம் பண்பாடு குறித்த சந்தேகங்களை, பொய்ப் பிரசாரங்களை இந்நூலில் எதிர்கொண்டுள்ளார் பா.இந்துவன், தமிழர்களின் பண்பாட்டு அடிப்படைகளை, பழந்தமிழர் நூல்கள் மூலமே நிறுவியுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் மிக விரிவான, ஆழமான, எளிமையான பதில்கள், சங்க காலத்தில் தமிழ்நாடு இருந்ததா, தமிழர் பண்பாட்டில் இதிகாசங்களின் பங்கு என்ன, தமிழர்களின் திருமண முறையில் தாலிக்கு இடம் உண்டா. சங்க காலத்தில் சம்ஸ்கிருதம் இருந்ததா போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எடுத்துக்கெண்டு அவற்றுக்கு விரிவாக, ஆதாரபூர்வமான பதில்களை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். இனி எவரும் இது போன்ற குழப்பமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்பதற்காகவே தெளிவான ஆதாரங்களுடன் வெளியாகி இருக்கிறது இந்த நூல்." "Some people cannot define Tamil culture. Because that is our predecessor. Just as we cannot inculcate a false thing as culture, we cannot hide our real mortality. Pa. Induvan has faced the doubts and false propaganda about our culture that have existed for a long time in this book. He established the cultural foundations of the Tamils ​​through ancient texts. Very detailed, in-depth, simple answers to every question. Did Tamil Nadu exist during the Sangam period, what is the role of epics in Tamil culture, marriage system of Tamils Is there a place for thali, was there Sanskrit during the Sangam period Taking more than twenty five questions like He has written detailed and substantiated answers to them Author of the book."
₹320.00
Customize
Pa. Indhuvan | பா. இந்துவன்
Swasam Publications Private Limited
280
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.