0

karnan: kodaimadamaa ? Kedumanamaa? | கர்ணன் கொடைமடமா? கெடுமனமா?

மகாபாரதத்தின் துன்பியல் நாயகனான கர்ணனை ஆராயும் புத்தகம் இது. அடையாளச் சிக்கலில் கட்டுண்ட ஒருவன், தனக்கான அங்கீகாரத்தைப் பெற எத்தகைய இழி செயலையும் புரியத் தயங்கமாட்டான் என்பதற்கு கர்ணனின் பாத்திரமே நல்லதொரு உதாரணம். ஒருவேளை தனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் கர்ணன் நீதி வழுவிய செயல்களைச் செய்திருக்க மாட்டானோ என்ற கழிவிரக்கம் அவன்மீது தோன்றாமல் இல்லை. நம் எல்லோர் மனத்திலும் நீங்கா இடம்பிடித்துள்ள கர்ணனின் பிம்பத்தை அறத்தின் வழி நின்று சீர்தூக்கிப் பார்க்கிறது இந்தப் புத்தகம். முனைவர் சடகோபன் எழுதி இருக்கும் இந்த நூல், இதுவரை நாம் அறியாத கோணத்தில் கர்ணனை அலசுகிறது. ‘கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள்’ என்ற அடையாளத்தையும் தாண்டி, கர்ணன் மனத்தில் இருந்த கசப்புணர்வையும், அங்கீகாரத்தின் மீது கொண்ட வேட்கையால் அவன் வெளிப்படுத்திய வன்மத்தையும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அதர்மத்தின் பக்கம் நின்று தன்னையே இழந்ததையும் ஒரு நாணயத்தின் மறுபக்கமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறது. "This book explores Karna, the tragic hero of the Mahabharata. Karna's character is a good example of a man bound by an identity crisis who will not hesitate to do any heinous act to gain recognition for himself. Perhaps Karna would not have done righteous deeds if he had received his due recognition.This book looks at the image of Karna, which has always been in our hearts, on the path of virtue. This book, written by Dr. Satagopan, analyzes Karna from an angle that we have not known so far. Beyond the sign of 'red handed hands', Karna was in mindIt insists that we need to understand the bitterness, the rage he showed in his quest for recognition, and the loss of himself by standing on the side of adharma to settle the red-blooded debt, as the other side of the same coin."
₹180.00
Customize
K.Satagopan / கு.சடகோபன்
Swasam Publications Private Limited
151
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.