0

Sarvathesa Thiraippadangal (Part 3) | சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 3)

"சுரேஷ் கண்ணன் தொடர்ச்சியாக உலக சினிமா பற்றியும் இந்திய சினிமா பற்றியும் பேசி வருபவர். சர்வதேசத் திரைப்படங்கள் நூல் வரிசையில் மூன்றாவது பாகம் இது. 2017 முதல் 2019 வரை வெளியான முக்கியமான உலகத் திரைப்படங்களை இந்த நூலில் விரிவாக அறிமுகம் செய்கிறார். இந்தக் கட்டுரைகள் 'குமுதம் திராநதி' இதழில் தொடராக வெளிவந்தவை. சர்வதேசத் திரைப்படங்கள் நூல் வரிசையில் முதல் இரண்டு நூல்களில் உலகத் திரைப்படங்களை அறிமுகம் மட்டும் செய்த சுரேஷ் கண்ணன், இந்த நூலில் அறிமுகத்தோடு ஆழமான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். இத்திரைப்படங்கள் எப்படித் தற்கால வாழ்க்கையோடும் அரசியலோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதையும் அலககிறார்." "Suresh Kannan has been continuously talking about world cinema and Indian cinema, and this is the third part of his International Movies series. In this book, he introduces the important world movies released from 2017 to 2019 in detail. These articles were serialized in 'Kumudham Thiranadi' magazine. Suresh Kannan, who only introduced world films in the first two books in the series of International Films, presents in-depth reviews along with the introduction in this book. He also analyzes how these films are inextricably linked with contemporary life and politics."
₹140.00
Customize
Suresh Kannan | சுரேஷ் கண்ணன்
Swasam Publications Private Limited
120
1st Edition
Essay | கட்டுரை
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.