0

Naangu Medai Naadakangal | நான்கு மேடை நாடகங்கள்

நவீன நாடக உலகில் 'யதார்த்தா' நாடகக் குழுவிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்திய மொழிகளில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்களைத் தமிழில் மேடையேற்றி நாடெங்கும் கொண்டு சேர்த்தவர் யதார்த்தா பென்னேஸ்வரன். இந்தப் புத்தகத்தில் நான்கு சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நாடகங்கள் அங்கத அவல நகைச்சுவைப் பாணியில், நாட்டின் அரசியல் நிலை, கல்வி ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளன. இந்த நாடகங்கள் நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள அதே சமயம் பல முக்கியக் கருத்துகளையும் எடுத்துரைக்கின்றன. புன்னகையையும் சிந்தனையையும் ஒரே சமயத்தில் தூண்டும் இந்த வகை நாடகங்கள் அரசியலை மையப்படுத்தி அங்கதம் செய்யச் சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றன. அந்த வகையில் 'நான்கு மேடை நாடகங்கள்' என்னும் இந்தப் புத்தகம் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு முக்கிய இடம்பெறும்.

₹300.00
Customize
Pennesan | பென்னேசன்
Swasam Publications Private Limited
248
1st Edition
Drama | நாடகங்கள்
Product Details
Specifications
Default Specification
  • Brand
    :
    Swasam Publications
  • Colour Name
    :
    albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.