0

Udaintha Nilam - Kizakku Pakistan Pirivinai | உடைந்த நிலம் கிழக்கு - பாகிஸ்தான் பிரிவினை

"இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து பங்களாதேஷ் (வங்க தேசம்) உருவானது. இந்த கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை இந்தியாவின் பார்வையில் மிக முக்கியமானது. இந்தியாவின் அன்றைய அரசியல் சூழல் எப்படி பாகிஸ்தானை அச்சுறுத்தியது, பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு என்ன, பாகிஸ்தான் எப்படி இந்தியாவை எதிர்கொண்டது போன்ற வரலாறுகள். இந்தியாவின் நோக்கில் தமிழில் விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற குறையை இந்தப் புத்தகம் நீக்குகிறது. இந்தப் புத்தகத்தில், கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையைச் சொல்லும் அதே நேரத்தில், இந்திய பாகிஸ்தான் அரசியல் குழல், வங்காளத்தின் தனித்துவமான கலாசாரப் பின்னணி மற்றும் வரலாறு ஆகியவற்றையும் விரிவாகவும் ஆய்வுபூர்வமாகவும் அலசி இருக்கிறார் விதூஷ். தமிழ்ப் புத்தக வரலாற்றில் கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி இத்தனை ஆழமான, விரிவான நூல் வந்ததில்லை." "Vidush, born Srividya Subramanian, is a clinical psychologist. A researcher in the fields of human development, anthropology and social psychology, he is interested in Tamil Sanskrit, Hindi and English languages. Pakistan separated from India to form Bangladesh (Bangladesh). This partition of East Pakistan is very important from India's point of view. How India's political climate at that time threatened Pakistan. This book removes the complaint that India's role in the creation of Bangladesh and how Pakistan faced India were not recorded in Tamil in detail from an Indian perspective. In this book. While discussing the partition of East Pakistan, Vidush also explores the Indo-Pakistani political context, the unique cultural background and history of Bengal in detail and research. Never in the history of Tamil books has there been such a deep and detailed book about the partition of East Pakistan."
₹370.00
Customize
Vidhoosh | விதூஷ்
Swasam Publications Private Limited
344
1st Edition
வரலாறு | History
Sridhar Tiruchendurai | ஸ்ரீதர் திருசெந்துறை
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.