0

E-Books | Sadhukkabhoodham|சதுக்கபூதம்

"வாசகனுக்குப் புரியவேண்டும் என்ற கவலையை அடிநாதமாகக் கொண்டவர் வித்யா சுப்ரமணியம். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற பம்மாத்து இவரிடம் இல்லை. தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கதை எழுதுவதற்காக வாழ்க்கையை விற்றுவிடவில்லை. மிக உயரமான ஸ்டூலோ.உபதேசமோ இல்லை. அதனால்தான் இதிகாசங்களோடு நெருக்கமாக இருக்க இவரால் முடிகிறது. அந்த இதிகாசங்கள் மிக முக்கியமானவை என்று இவரால் எண்ண முடிகிறது. எழுத்தாளர் பாலகுமாரன். நல்ல மனிதர்களைப் பற்றியும் மனிதநேயம் பற்றியும் மானுடத்தின் இனிய பக்கங்கள் குறித்தும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல், நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன், அதிக அன்புடன் இருக்கவும், நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்கவும் முயல வேண்டும் என்கிற எண்ணம் ஆழ்மனத்தில் விழுந்துவிடும். உயர்ந்தவற்றைச் சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனையும் இன்னும் உயர்த்த வல்லவையே உண்மையான கதைகள், இதைத்தான் வித்யா சுப்ரமணியம் செய்ய முயன்றிருக்கிறார். அதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில், மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம், தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன. வெ.இறையன்பு, IAS (ஓய்வு)." "Vidya Subramaniam is concerned with the understanding of the reader. He does not boast that he knows everything. Tammattam does not beat. I didn't sell my life to write a story. There is no very tall stool or sermon.That is why he is able to stay close to legends. He can think that those epics are very important. Writer Balakumaran. If we continue to read about good people and humanity and the sweeter side of humanity without even knowing ourselves, we become better, more kind, more loving, and lose some of what we have.The thought of trying will fall into the subconscious. Literature is meant to express higher things. True stories can elevate even the highest, and this is what Vidya Subramaniam has tried to do. The extent of his success in it has fallen into our hands, into human minds, as symbols and philosophical strips. Ve.App., IAS (Retd.). "
₹500.00
Details
Vidya Subramaniam | வித்யா சுப்ரமணியம்
Swasam Publications Private Limited
400
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.