0

Malaiyankulam | மலையன் குளம்

"சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம்மைக் கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில் இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை தாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்” நாமாகவும் இருக்கலாம்." Short stories are always close to the heart. Stories that evoke our childhood memories are extra intimate. The ones that make us melt. The stories in this collection Malayankulam belong to this category. We naturally enter into these stories in Jayaraman Raghunathan's unvarnished style. All of us must have come across these characters at least once in our life. The events in this have happened in our lives too. The 'Ivan' in these stories could also be us.
₹140.00
Customize
Jayaraman Raghunathan | ஜெயராமன் ரகுநாதன்
Swasam Publications Private Limited
102
1st Edition
Short Stories | சிறுகதைகள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.