0

Ariviyal Visthirangal | அறிவியல் விசித்திரங்கள்

அறிவியல் விசித்திரங்களும் புதிர்களும் எப்போதும் ஆர்வம் தருபவை. ஆனால் அவற்றையெல்லாம் எல்லாருக்கும் புரியும் வகையில் சொல்வதுதான் சவால். தமிழில் அறிவியல் எழுத்துகள் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், எளிமையாக அறிவியலைச் சொல்லும் இந்தச் சவால்தான். கார்த்திக் ஶ்ரீனிவாசன் சில அறிவியல் விசித்திரங்களை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படைகளை விளக்கி இருக்கிறார், சுவாரஸ்யமான தமிழில். இரு சூரியன்கள் உருவாகுமா, நள்ளிரவில் சூரியன் வருமா, பெர்முடா முக்கோணம் என்பது என்ன போன்ற அறிவியல் விசித்திரங்களை இப்புத்தகத்தில் விளக்குவதோடு, ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளை, காலப் பயணம் போன்றவற்றையும் தெளிவாக எழுதி இருக்கிறார். "Science puzzles and puzzles are always interesting. But the challenge is to tell them all in a way that everyone can understand. The main reason for the lack of science writing in Tamil is this challenge of simply telling science. Karthik Sreeninivasan some science oddities He has taken it and explained its basics. In interesting Tamil In this book, he has clearly written about scientific wonders like whether two suns will be formed, whether the sun will rise at midnight, what is the Bermuda triangle, black hole called black hole, time travel etc."
₹190.00
Customize
Karthik Srinivasan | கார்த்திக் ஸ்ரீநிவாசன்
Swasam Publications Private Limited
160
1st Edition
சயின்ஸ் | Science
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.