
“முதலாளித்துவ உலகமயமாக்கல் என்பது உண்மையில் காலனிகள் இல்லாத ஏகாதிபத்தியமாகவே உள்ளது”என்று மன்த்லி ரிவியூ குறிப்பிடும் 21-ம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியம் எப்படி செயல்படுகிறது? அதன் பொறியமைவுகள் என்ன? தமது உற்பத்தியை கிளை நிறுவனங்கள் மூலமாகவும், நேரடி பொறுப்பு இல்லாத துணை நிறுவனங்கள் மூலமாகவும் செய்து வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபத்தை அள்ளிச் செல்வது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு புள்ளிவிபரங்களுடனும் ஆதாரங்களுடனும் பதிலளிக்கிறார் ~ஜான் ஸ்மித்
Non-returnable
₹650.00
Details
John Smith | ஜான் ஸ்மித்
Chinthan Books
616
1st Edition
Essay | கட்டுரை
M. Sivakumar |எம். சிவகுமார்