0

E-Books | Maaya Peru Nathi - Swasam | மாயப் பெரு நதி

"இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம், இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி. ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் நமக்குள் நிகழ்கிறது." "Present day is a novel spread across two periods. Another is from a period more than a hundred years ago. The novel, which touches upon the life of the Madhva Brahmanas in ancient times, unfolds within the Chennai Book Fair today. A magical Peru river that always flows together as a thread that binds the two, for anyone who was born and spent his youth in Tirunelveli, Tamiraparani is the magical Peru river. A river of dreams that keeps flowing inside no matter where, for what reason or how you live. This is Haran Prasanna's first novel. His intense language is a great strength of the novel. This novel, which always revolves within the dream world, happens within us like a dream."
Non-returnable
₹320.00
Details
Haran Prasanna | ஹரன் பிரசன்னா
Swasam Publications Private Limited
272
1st Edition
Novels | நாவல்கள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.