
அந்தக் கால விளம்பரங்கள், அந்தக் காலத் திரைப்படங்கள், அந்தக் காலச் சமையல், அந்தக் காலப் புத்தகங்கள், அந்தக் காலப் பத்திரிகைகள், அந்தக் காலத்து எழுத்தாளர்கள். மறக்க முடியாத ஓர் அனுபவத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் அரவிந்த் சுவாமிநாதன். தயாராகுங்கள். எங்கு தேடியும் கிடைக்காத தகவல்களும் புகைப்படங்களும் கொட்டிக் கிடக்கும் அரிய நூல் இது.
Advertisements of that time, movies of that time, recipes of that time, books of that time, magazines of that time, writers of that time.
Arvind Swaminathan takes you to an unforgettable experience. Get ready.
This is a rare book full of information and photographs that cannot be found anywhere.
₹200.00
Customize
Aravind Swaminathan | அரவிந்த் சுவாமிநாதன்
Swasam Publications Private Limited
157
1st Edition
வரலாறு | History