நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில நேரம் மன உளைச்சலையும் சோர்வையும் தோல்விகளையும் தருகிறது.
• பணியிடத்தில் நாம் நிரந்தரச் சாதனையாளர் ஆவது எப்படி?
இவை போன்ற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதில் தருகிறது. அலுவலக, தொழிற்சாலை நடைமுறைகள், முதலாளிகளின் மனோபாவம், சக பணியாளர்களுடன் பழகும் விதம், நேர்மையாகவும் திறமையாகவும் பணி செய்யும் திறன் என நம் அலுவலக வாழ்க்கையை மேம்படுத்தும் பல வழிகளை இப்புத்தகம் எளியமுறையில் எடுத்துச் சொல்கிறது.
நீங்கள் திறமையான பணியாளர் ஆவதற்கான ஸ்மார்ட் சாவி இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
₹220.00
Customize
P.Saravanan | ப.சரவணன்
Swasam Publications Private Limited
184
1st Edition
Self Improvement | சுய முன்னேற்றம்
Share :
Product Details
We spend most of our lives at work. It can be office, factory or any other workplace. Our work is for usAt the same time it brings happiness and success but sometimes it brings depression, fatigue and failures.How to deal with such situation in the workplace?How to behave without getting overwhelmed by successes and discouraged by failures?How to overcome trials and tribulations naturally?How can we become permanent achievers in the workplace?This book answers such questions. Office, factory practices, attitude of bosses, way of dealing with co-workers, honestyThis book provides a simple way to improve our office life by being efficient and productive.This book will definitely give you the smart keys to becoming an efficient employee.
Specifications
Default Specification
Brand
:
Swasam Publications
Colour Name
:
albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.