0

Saddam Hussein | சதாம் ஹுசைன்

சதாம் ஹுசைன் மரணமடைந்து பல வருடங்களானாலும், அவரது சாதனைகளும் தோல்விகளும் மரணமும் இன்றும் பேசுபொருள்களாக இருந்து வருகின்றன. * சதாம் யார்? நாயகனா? கொடுங்கோலனா? * ஈராக்கின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் சதாமின் பங்கு என்ன? * சதாமின் மரணத்திற்குக் காரணம் அவருடைய சொந்தத் தவறுகளா? அல்லது மேற்கத்திய சதியா? * வரலாற்றில் சதாமைப் புரிந்துகொள்வது எப்படி? இன்றுவரை நீடிக்கும் இவை போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில்களைத் தேடுகிறது. சதாம் ஹுசைன் என்ற ஆளுமை உருவானது முதல் அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது வரை நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடி இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் விவரிக்கிறது. "Many years after Saddam Hussein's death, his achievements, failures and death are still talked about today. Who was Saddam? A hero? A tyrant? * What was Saddam's role in the growth and decline of Iraq? * Was Saddam's own fault for his death? Or a western conspiracy? * How to understand Saddam in history? This book seeks answers to questions like these that persist to this day."""
₹150.00
Customize
P.Saravanan | பா.சரவணன்
Swasam Publications Private Limited
116
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.