
அரசர் கால வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது, இரண்டு பெரும் வீரர்கள் சந்தித்துக் கொள்வதும் மோதிக் கொள்வதும். ஆதித்த கரிகாலனும் வீரபாண்டியனும் வரலாற்றில் இரு முக்கியமான வீரர்கள். இந்த இருவருக்குமான மோதலையும் அதற்கு முன்னான கற்பனைச் சந்திப்புகளையும் ஒட்டி இந்த நாவலை எழுதி இருக்கிறார் சிரா. மிக மெல்லிய ஒரு வரலாற்றுக் குறிப்பை எடுத்துக்கொண்டு, அந்த மையப் புள்ளியை நோக்கி வந்து வெளியேறும் பல்வேறு காலக்கோடுகளை வரைந்து, மாபெரும் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் நூலாசிரியர். அதில் முக்கியமானது, ஆதித்த கரிகாலனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையேயான நட்பு. ஒரு வரலாற்று நாவலில் துணைக் கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் மீண்டும் இந்த நாவலில் கண்டுகொள்ளலாம். சுவாரஸ்யமான சம்பவங்கள், நிறைவான உரையாடல்கள், ஆற்றொழுக்கான நடை என்று இந்த வரலாற்று நாவல் உங்களைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை. "Important in the historical events of the King period, two great warriors meet and clash. Aditha Karikalan and Veerapandian are two important players in history. Sira has written this novel based on the conflict between these two and the imaginary meetings that preceded it. Taking a very thin historical reference and drawing various timelines that approach and depart from that central point,The author has created a great historical picture. A key one was the friendship between Aditha Karigalan and Veerapandiyan. In this novel we can again see how important supporting characters are in a historical novel. There is no doubt that this historical novel will captivate you with interesting incidents, rich dialogues and a flowing pace."
₹280.00
Customize
Siraa | சிரா
Swasam Publications Private Limited
237
1st Edition
Novels | நாவல்கள்