0

McMohan Line | மக்மோஹன் கோடு

இந்திய - சீனப் போரைப் பற்றிய வரலாற்று ஆவணம் இந்தப் புத்தகம். 1960களில் நிலவிய இந்திய அரசியல் சூழ்நிலைகளையும், நேருவின் செயல்பாடுகளையும் எவ்விதச் சார்புமின்றி விளக்கும் நூல். 1962ல் இரு நாடுகளும் போரில் ஈடுபடும் முன் நடந்தவற்றையும், இந்திய ராணுவம் பெற்ற பெருந்தோல்விக்கான காரணங்களையும் இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் விவரிக்கிறது. நேருவின் காலத்தில் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் இந்தப் புத்தகம், அவற்றைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்துகிறது. - The Hindu கே.என்.ராகவன் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு, இந்தியக் குடிமைச் சேவைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கலால் வரி துறையில் பணிபுரிந்தவர். அவருடைய கடின உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் அவரது பின்னணி புலப்படுகிறது. The Tribune புத்தகத்தில் உள்ள பாரபட்சமற்ற தொனி வியப்புக்குரியது. நேருவைக் கொண்டாடுவதை கே.என்.ராகவன் மறைக்க முயலவில்லை. அதேசமயம் நேருவின் தவறுகளைப் பகுப்பாய்வு செய்யவும் அவர் தயங்கவில்லை. The New Indian Express "This book is a historical document about the Sino-Indian War. A book that explains the Indian political situation in the 1980s and Nehru's activities in an unbiased manner. This book describes with evidence what happened before the two countries went to war in 1962 and the reasons for the massive defeat suffered by the Indian Army. This book puts them under critical scrutiny to help us understand how decisions were made during Nehru's time. - The Hindu K. N. Raghavan completed his graduation in medicine and cleared the Indian Civil Service and worked in the Excise Department. His background is evident in his hard work and research--- - The dispassionate tone of the book is striking. KN Raghavan did not try to hide his celebration of Nehru. At the same time, he did not hesitate to analyze Nehru's mistakes."
₹370.00
Customize
K.N.Raghavan | கே.என்.ராகவன்
Swasam Publications Private Limited
340
1st Edition
வரலாறு | History
Sridhar Trichendurai | ஸ்ரீதர் திருச்செந்துறை
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.