0

Natesa Pillaiyin Naatkurippugal | நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி,நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்ரமண்ய சிவாவும் மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா.யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்து கொள்ளலாம். வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை. A murder in Tirunelveli during the Indian freedom struggle shakes the whole of India. The victim was a British police officer. Who killed? Sudhakar Kasthuri weaves the knots of history through interesting imagination.Browsing real characters and their fictional counterparts in novels is a painstaking process. British police officers Anderson and Annie play the most important roles in the novel where VA Chidambaram Pillai, Subramanya Siva and Madasamy Pillai come and go. Muthurasa is the character that compares them all.Who is this Muthurasa? Why are people talking about him nowadays? What happened to Anne and Anderson? You can also understand some pages of history at the pace of a thriller. come on Natesa Pillai has written his diaries just for you.
₹200.00
Customize
Suthakar Kasturi | சுதாகர் கஸ்தூரி
Swasam Publications Private Limited
159
1st Edition
Novels | நாவல்கள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.