0

Kutramum Thandanaiyum Surukkam | குற்றமும் தண்டனையும் சுருக்கம்

"உலகச் செவ்வியல் நாவல்களில் முக்கியமான நாவல் ‘குற்றமும் தண்டனையும்’. உலகம் முழுக்க இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலை வாசித்துவிட்டு அந்தத் தூண்டுதலில் எழுத வந்தவர்கள் அதிகம். இன்றளவும் இந்த நாவல் வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது.

ஆறு பாகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியும் இந்த நாவலை, அதன் அழகு குறையாமல் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். இவரது பொன்னியின் செல்வன் சுருக்கம், பார்த்திபன் கனவு சுருக்கம், சிவகாமியின் சபதம் சுருக்கம் மற்றும் போரும் அமைதியும் சுருக்கம் ஆகியவற்றின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தச் சுருக்கப்பட்ட நூலும் வெளியாகிறது."


"Crime and Punishment' is an important novel in world classical novels. The impact of this novel on the whole world is enormous. After reading this novel by Fyodor Dostoyevsky, many people came to write on that impulse. Even today this novel is celebrated by readers. is discussed.

Ananthsairam Rangarajan has summarized this novel, spread over more than a thousand pages in six parts, without diminishing its beauty. This abridged book follows the success of his books Ponni's Selvan Summary, Parthiban's Dream Summary, Sivakami's Sapadam Summary and Borum Chainyum Summary.

"


₹230.00
Customize
Ananthasiram Rangarajan | அனந்தசாய்ராம் ரங்கராஜன்
Swasam Publications Private Limited
200
1st Edition
Classic
Product Details
Specifications
Default Specification
  • Brand
    :
    Swasam Publications
  • Colour Name
    :
    albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.