0

Agasthiya Yathirai | அகஸ்திய யாத்திரை

வேதம் பிறந்தபோதே அகஸ்தியரும் தோன்றி விட்டார். இமயம் முதல் குமரி வரை அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை, விந்திய மலையைக் கடந்ததன் மூலம், பாரத தேசத்தில் வடமுனைக் கோடி இமயத்திலிருந்து தென்முனைக் கோடி பொதிகை வரையில் ஓர் மிகப் பெரிய இணைப்புப் பாலமாக அகஸ்தியர் விளங்கினார். சங்ககாலச் செய்யுள்களில் அகஸ்தியர் இடம் பெற்றுள்ளார். அகஸ்தியரின் பெயரைக் குறிப்பிடாமல் எந்தவொரு மருத்துவ நூலும் கடந்த நூற்றாண்டு களில் இல்லை. பாரதத்தில் மட்டுமின்றி ஈழம், சாவகம், கடாரம், மலாய் நாடுகளிலும் அகஸ்தியர் குறித்த சான்றுகள் உள்ளன. அகஸ்தியரைக் குறித்துப் பற்பல தகவலகள் செய்திகளாக, இலக்கியச் சான்றுகளாக, கட்டுக் கதைகளாகக் குவிந்து கிடக்கின்றன, அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு அவரது இமயம் முதல் பொதிகை வரையிலான பயணத்தைக் கூறும் நூல் இது சித்தராக, மருத்துவராக, தமிழுக்கு ஆதி இலக்கண நூல் படைத்தவராக அறியப்படும் அகஸ்தியரின் பயணத்தை முழுமையாக, இலக்கியச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன். "Even when the Vedas were born, Agastya also appeared from Islam As far as Kumari, there is no land where Agastya did not set foot. By crossing the Vindhya Hills, Agastya became a great connecting bridge in the land of India from Kodi Himalaya in the north to Kodi Pothikai in the south. Agastya has a place in Sanga period deeds. There is no medical text in the past centuries without mentioning the name of Agastya.There are evidences of Agastya not only in India but also in Eelam, Chavakam, Gadaram and Malay countries. There is a lot of information about Agastya in the form of news, literary evidence and legends. This is a book that takes all of them into account and narrates his journey from Imayam to Pothikai Sathyapriyanda has written the journey of Agasthya, who is known as a Siddha, a physician, and the author of the first grammar book for Tamil, in full, with literary evidence."
₹140.00
Customize
Sathiyapriyan | சத்தியப்பிரியன்
Swasam Publications Private Limited
104
1st Edition
Spirituality | ஆன்மீகம்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.