
ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ‘அத்யாத்ம ராமாயணம்’, ராம அவதாரத்தின் ஆன்மிகச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வடிவம் ஆகும். ராமனின் கதையை பரமசிவன் பார்வதிக்கு எடுத்துக் கூறும் வடிவில் இது அமைந்திருக்கிறது. ஸ்ரீராமர்மீது கொண்ட பக்தியின் மூலம் நாம் எவ்வாறு பிறந்த பயனை அடையக்கூடும் என்பதற்கான பாதையைக் காட்டுகிறது. அத்யாத்ம ராமாயணத்தின் நோக்கம் ராமனின் கதையைக் கூறுவது மட்டுமல்ல. வால்மீகியால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமர், ஒரு பரிபூரண மனிதனாக, தருமசீலனாக, புருஷோத்தமனாக இருக்கிறார். அத்யாத்ம ராமாயணத்தில் அவர், சர்வ வல்லமை படைத்தவராக, எங்கும் நிறைந்தவராக, எல்லாம் அறிந்தவராக, கீதையில் கூறப்பட்டுள்ளபடி தர்மத்தைப் பாதுகாக்கவும் தீமையை அழிக்கவும் அவதாரமெடுத்தவராக உருவகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த அற்புதக் காவியத்தின் சாராம்சத்தை அழகு தமிழில் இயற்றி வாசகர்களுக்குத் தந்துள்ளார் லதா குப்பா. Adhyatma Ramayana', one of the various forms of Ramayana, is a form that highlights the spiritual qualities of Rama's incarnation. It is based on Paramashiva narrating the story of Rama to Parvati.It shows the path of how we can attain the boon of birth through devotion to Sri Rama.The purpose of Adhyatma Ramayana is not only to tell the story of Rama. Created by Valmiki, Sri Rama is a perfect human being, Dharmaseela, Purushottama. In Adhyatma Ramayana, He is omnipotent and omnipresent,He is personified as omniscient, incarnated to protect dharma and destroy evil as stated in the Gita. Lata Guppa has presented the essence of this wonderful epic in beautiful Tamil to the readers.
₹380.00
Details
Latha Kuppa | லதா குப்பா
Swasam Publications Private Limited
335
1st Edition
Classic