0

Antha Kaala Pakkangal Part 2 | அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2

அந்தக் காலப் பக்கங்கள்' நூலின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகமாக இந்நூல் வெளியாகிறது.

அந்தக் காலத்துத் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்களை, மிகவும் சுவாரசியமான நடையில், எளிமையாகத் தருகிறார் அரவிந்த் சுவாமிநாதன். இத்தனை தகவல்களை இவர் எப்படிச் சேகரித்து வைத்திருக்கிறார், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல எப்படி இவருக்கு மட்டும் இத்தனை தகவல்கள் கிடைக்கின்றன. என்ற மலைப்பை ஏற்படுத்தும் நூல் இது.


After the first part of the book 'Andhak Kalab Pakkalang' received great response, this book is released as the second part.

This book is a repository of information of that time. Arvind Swaminathan simply gives information that cannot be found anywhere, in a very interesting style. This is a book that makes you wonder how he has collected so much information and how only he has access to so much information like an inexhaustible Aksaya vessel."


₹160.00
Customize
Aravind Swaminathan | அரவிந்த் சுவாமிநாதன்
Swasam Publications Private Limited
134
1st Edition
வரலாறு | History
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.