0

E-Books | Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa|முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா

"o முற்பிறவி-மறுபிறவி உண்மையா? o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன? இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின் பதிவுகளையும், அவற்றுக்கான ஆதாரங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம்." "o Is pre-reincarnation true? o What do the Shastras, ancient literature and science say about this? o How reliable are the accounts of people who have pre-reincarnation experiences? o What are the previous studies on pre-reincarnation-reincarnation in India and globally? What are their results? For many such doubts, this book records the accounts of past-reincarnation experiencers, their evidence, and the conclusions of researchers. Very interestingly written and with clear explanations, this book can be said to be very different from previous incarnation-reincarnation accounts."
₹240.00
Details
Aravind Swamynathan | அரவிந்த் சுவாமிநாதன்
Swasam Publications Private Limited
188
1st Edition
Articles
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.