0

Ramayana Kathaigal | ராமாயணக் கதைகள்

பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம். லதா குப்பாவின் முதல் புத்தகமான ‘மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம். "The Ramayana, which spans the whole of Bharat, is a work that has stood the test of time. Various incidents and stories from Ramayana are remembered by people even today. This book tells the various stories of Ramayana in simple style. Reading these stories gives you the experience of reading the entire Ramayana. This is Lata Guppa's second book, following the success of her first book 'Mahabharat Khailik Kathaal'. A book for children and parents who want to tell stories to their children."
₹220.00
Customize
Latha Kuppa | லதா குப்பா
Swasam Publications Private Limited
191
1st Edition
Spirituality | ஆன்மீகம்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.