
"இன்றைய ஓவியக்கலை பல நவீன தொழில்நுட்பங்களுடனும் வசதிகளுடனும் உலகெங்கும் பரவியுள்ளது. * இந்த ஓவியக்கலை தொடக்கத்தில் எப்படி வளர்ந்தது? * இதன் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்கள் யாவர்? * ஓவியக்கலையில் மேற்குலகம் எந்த வகையில் தாக்கம் செலுத்தியது? இவையெல்லாம் பலரும் அறியாதது. இத்தகைய ஓவிய வரலாற்றை. ஓவியர்களை, அவர்களது இணையற்ற படைப்புகளை உங்கள் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம், " """Today's art of painting has spread all over the world with many modern technologies and facilities. * How did this art of painting initially develop? * Who contributed to its development? * In what way did the West influence painting? Many people do not know this. Such painting history. This book showcases the painters and their unparalleled works. """
₹290.00
Details
Aravakkon | அரவக்கோன்
Swasam Publications Private Limited
255
1st Edition
Essay | கட்டுரை