0

Gaddafi | கடாஃபி

"லிபியா என்ற பெயர் வரலாற்றில் பிரபலமானதற்கு முக்கியக் காரணம், அதன் சர்வாதிகாரியாகப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த 'முஅம்மர் கடாஃபி' இவரது ஆரம்ப ஆட்சிக் காலத்தில் லிபியா பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டது. அந்நாள்களில் இவர் லிபிய மக்களின் மீட்பராகப் பார்க்கப்பட்டார். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, மீட்பராகக் காணப்பட்ட இதே கடாஃபி பின்னாட்களில் கொடுங்கோலராகவும் சர்வாதிகாரியாகவும் உருமாறினார். மன்னராக இருந்த அதே லிபியாவில் அனாதைப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடாஃபிக்கு ஏன் இந்த முடிவு நேர்ந்தது என்பதையும், இந்தக் காலமாற்றத்தில் நிகழ்ந்த வரலாற்றையும் இந்தப் புத்தகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. கடாஃபியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், அதன் பின்னால் உள்ள உலக அரசியலையும் எளிமையாக எழுதி இருக்கிறார் ப.சரவணன்." "After a war with the Chola prince Uttama Seeli, Veerapandian conquered the Pandyan country. It is not easy for a king to restore his country after a war. Sira has written how difficult it is, mixed with imagination and inscriptional data. Chola or Pandyan, a defeated king will have a large country. There will be people who celebrate him as God. Just because he lost a battle did not mean that the king was not brave. This is the story of a noble warrior who dared to oppose a great nation called Cholam. An interesting historical novel based on various sources."
₹140.00
Customize
P.Saravanan | ப.சரவணன்
Swasam Publications Private Limited
110
1st Edition
வரலாறு | History
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.