
ஒரு மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது? ஆவி அல்லது ஆன்மா என்று சொல்லப்படுவது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? ஆன்மா எங்கே வாழும்? ஆன்மாவின் பயணம் என்பது என்ன? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாத தனிமனிதனோ சமூகமோ இருக்க முடியாது. மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை அனைவரையும் துரத்தும் இக்கேள்விகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தையும் பல்வேறு தத்துவப் புத்தகங்களையும் முன்வைத்து இந்தப் புத்தகம் பதில் தேட முனைகிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் திரையை விலக்கும் இந்த நூல், மரணம் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்கி, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச் செய்கிறது. பரமாத்மாவை நோக்கிய பயணத்தில் ஜீவாத்மா உணரும் ரகசியங்களை எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது இந்த ‘மாற்று உலகம்’. "Where does that life go after a man dies? What is spirit or soul? Is there such a thing? Where does the soul live? What is the journey of the soul?There is no individual or society that does not face these questions. This book tries to find answers to these questions that have been chasing everyone since the dawn of man till date by presenting Indian tradition and various philosophical books.This book removes the veil that hangs over the life after death, removes the unnecessary fear of death and makes us feel the joy of living. This 'Alternate World' explains in a simple manner the secrets that the Jivaatma realizes in its journey towards the Paramatma."
₹220.00
Customize
Rajendra Kher | ராஜேந்திர கெர்
Swasam Publications Private Limited
184
1st Edition
Autobiography | சுயசரிதைகள்
Priya Ramkumar | ப்ரியா ராம்குமார்