0

Karpikkum kalai - Karumpalakai Puratchi| கற்பிக்கும் கலை - கரும்பலகைப் புரட்சி9788119550050

கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும் முக்கியமே. இந்தப் புத்தகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் வழிமுறைகள், செயல்பாடுகள், கற்றலில் மாணவர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள், கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு உருவாகும் இடர்கள், கற்பித்தலின் இன்றைய சவால்கள் என இவற்றைக் குறித்து இப்புத்தகம் விரிவாக அலசுகிறது. நவீனக் கல்வி முறை, குழுக் கல்வி, சிறந்த மாணவர்களின் உருவாக்கத்தில் பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமான தேர்ந்த கையேடு இந்த நூல். "Both learning and teaching are interrelated. The making of a great student lies in the commitment of a teacher. Qualifications are just as important for a good student Equally important are the qualifications of a good teacher. This book acts as a bridge between students and teachers.This book analyzes in detail the methods and activities of learning and teaching, obstacles in learning for students, risks for teachers in teaching, and the challenges of teaching today. The book also talks about modern education system, group education, role of schools and parents in making good students. This book is an excellent handbook for teachers, students and parents alike."
₹240.00
Customize
N.Priya Sabapathi / ந.பிரியா சபாபதி
Swasam Publications Private Limited
198
1st Edition
Education | கல்வி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.