
சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடி வருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத்திரைப்படங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன் மையச்சரடை மட்டும் சொல்லி, எளிமையாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தக்கட்டுரைகளின் நோக்கம், உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே. இத்திரைப்பட அறிமுகங்கள் வெளியானபோது அவை பரவலான கவனத்தைப் பெற்றன. இந்த நூலின் முதல் பாகம் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் வெளியாகிறது. உலகத் திரைப்படங்களில் எந்தத் திரைப்படங்களைப் பார்ப்பது, சமீபத்தைய உலகத் திரைப்படங்கள் எவை என்று தெரிந்துகொள்ள உதவும் எளிமையான கையேடு இந்தப் புத்தகம். Suresh Kannan is a regular conversationalist on world cinema, his second collection of introductory essays on world cinema at Kumudham: this. The author simply introduces the important movies that are released all over the world, telling only its main character, the purpose of these articles is only to introduce the world movies. When these movie trailers were released they received widespread attention. The first part of this book was well received by the readers. After that, this second part will be released. This book is a handy guide to help you know which movies to watch in world movies and which are the latest world movies.
₹150.00
Customize
Suresh Kannan | சுரேஷ் கண்ணன்
Swasam Publications Private Limited
128
1st Edition
Essay | கட்டுரை